ஞாயிறு, 19 டிசம்பர், 2021

வாழ்க்கையில் வெற்றி மழை பொழிய என்ன செய்ய வேண்டும்?

தீயாக வேலை செய்ய வேண்டும். அதுதான்

உழைப்பு உழைப்பு உழைப்பு

அறிவுடன் கூடிய உழைப்பு. உயர்ந்த குறிக்கோளுடன் கூடிய முயற்சி.

உழைப்பு என்ற தீயில் அறிவு என்ற நெய்யை ஊற்றி ஒரு யாகம் போல் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

"வெற்றி மழை" பொழிய அதாவது தொடர் வெற்றிகள் கிடைக்க வேலை செய்ய வேண்டும்.

கொஞ்சம் சோர்ந்தாலும் சிறு தொய்வு ஏற்பட்டாலும் வெற்றி தொடர்கதையாக மாற வாய்ப்பில்லை.

துணிந்து நில் தொடர்ந்து செல். வெற்றிகள் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...