புதன், 12 ஜனவரி, 2022

ஈரச் சித்திரம் காய்வதற்குள்...

காயங்கள் ஆறும் முன்னே
கைகொண்டு தேய்க்கலாமோ
கொதிக்கின்ற நீரைக் 
குடம் குடமாய் ஊற்றலாமோ
வெந்த புண்ணில்
வேல் கொண்டு பாய்ச்சலாமோ 
கன்னத்தின் ஈரம் காய்வதற்குள்
 இதழ்களில் முத்தம் இனிப்பதில்லை
ஈரச் சித்திரம் காய்வதற்குள்
தொட்டுப் பார்த்தால்  கெட்டுப் போகும்..   
படைத்தவன் நெஞ்சம் பதறி விடும்
பார்த்தவர்  நெஞ்சம் கூடச் சிதறிவிடும் 
சம்மதமா சம்மதமா.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...