ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022

மெய்யும் பொய்யும் என்ற தலைப்பில் கவிதை எழுதுக !

 தலைப்பு பறந்து விரிந்த ஒன்று.

காதலர் தினம் என்பதால் அந்த சப்ஜெக்ட்டை கையில் எடுக்கிறேன்.


மெய்யும் பொய்யும்


காதலை மறைத்தால் அது பொய்.

காதலைச் சொன்னால் அதுவும் பொய்

காதல் ஒன்றே மெய்-

உணர்வதே காதல் - உரைப்பதல்ல காதல்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கோரமான ரயில் விபத்து

இந்த 2023 இல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தியாவில் இப்படி ஒரு துக்ககரமான விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. வி...